மோனாலிசம்

எழுத முப்பத்தியிரண்டு
எழுத்திருந்தும்
ஓரெழுத்தையும் பயன்படுத்தாது
நீயெழுதிய கவிதை
தற்கொலைக்கான
இன்னொரு சாதனமாகிறது.

1 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//மோனாலிசம்
எழுத முப்பத்தியிரண்டு
எழுத்திருந்தும்
ஓரெழுத்தையும் பயன்படுத்தாது
நீயெழுதிய கவிதை
தற்கொலைக்கான
இன்னொரு சாதனமாகிறது.
//

இதழோர புன்னகையை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.