யாவரும் கேளீர்.....

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஊரில்
காதலும் இல்லை
கற்பழிப்பும் இல்லை
வருவாய்க்கு உற்ற தொழில்
விபச்சாரம் என்பதால்....
யாதும் எங்கள் ஊரே.

1 மறுமொழிகள்:

Sundararajan P said...

உலகமயமாக்கலினால் ஏற்படும் பொருளாதார-கலாசார மாற்றஙகள் காரணமாக இந்தநிலை ஏற்பட்டிருக்கலாம்.