வினைத்திட்பம்

பொட்டை அழி
முக்காட்டைத்துற
பர்தாவை தூக்கி எறிந்துவிட்டு
நிர்வாணமாய் வா
நமக்கு முக்கிய
வேலை இருக்கிறது
இன்னும் சில மனிதர்களை
உருவாக்குவோம்.

2 மறுமொழிகள்:

Sundararajan P said...

மனிதர்களை மடையர்களாக்கும் மதங்கள் தவிர்த்த மனிதர்களை உருவாக்க இதயம் கனிந்த வாழ்த்துகள்.

அகராதி said...

//இதயம் கனிந்த//

இதயம் எப்படிங்க கனியும்.

இதயம் மட்டும்தான் கனியுமா? சிறுநீரகம், மூளை, விந்து-அண்டப்பைகள் எல்லாம் கனியாதா?

கவிஞர்களுக்கும் வேலையில்லை. அதை ஆராதிக்கறங்கவளுக்கும் மூளையில்லை.